இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளருக்கு கொரோனா தொற்று!

கடந்த வாரம் பல சுவாரஸ்யமான சம்பவங்களும் விளையாட்டு செய்தியில் இடம்பெற்றது. அதில் முக்கியமாக இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லஹிரு குமாரவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. அதுமட்டுமின்றி இலங்கை கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரரும் முன்னாள் தலைவருமான உபுல் தரங்க சர்வதேச கிரிக்கெட் அரங்கிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இது இவரது ரசிகரைகளை பெரிதும் சோகத்தில் ஆழ்த்தியது.